கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

|

சில தினங்களுக்கு முன் மைக்கிரோமேக்ஸ் தனது அடுத்த படைப்பான கேன்வாஸ் 4 பற்றிய போஸ்ட்டர் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதை பார்த்தோம்.

ஜூன் 28 முதல் கேன்வாஸ் 4க்கான முன்பதிவு ஆரம்பிக்கலாம் என்று வதந்திகள் பரவியுள்ளதாக சொல்லியிருந்தோம் ஆனால் மைக்கிரோமேக்ஸ் இப்பொழுது இதை உறுதி செய்துள்ளது. ஆம்,கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்.

ஆப்பிளின் சிலைட் செய்து அன்லாக் செய்யும் முறையை போன்று மைக்கிரோமேக்ஸ் பிரஸ் செய்து அன்லாக் செய்யும் முறையை உருவாக்கியுயள்ளது. இதை சித்தரிக்கும் டீஸர் போட்டோவையும் வெளியிட்டுள்ளது.

கேன்வாஸ் 4 13 மெகாபிக்சல் கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2.5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 5.5 இன்ஞ் டிஸ்பிளே, டியூல் சிம் மற்றும் ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ் போன்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவர கூடும் என்று தெரிகிறது.

கீழே உங்களுக்காக கேன்வாஸ் 4 பற்றி வெளியான டீஸர் போட்டோக்கள்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

கேன்வாஸ் 4 புக்கிங் நாளை முதல் ஆரம்பம்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X