விரைவில் : ரூ.6,999/-விலையில் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1.!

இந்த ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 எஸ்ஒசி செயலி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.!

By Prakash
|

மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் விலையில் கேன்வாஸ் 1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999-க்கு விற்ப்பனை செய்யப்படம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேன்வாஸ் 1 ஸ்மார்ட்போன் 22 இந்திய பிராந்திய மொழிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மென்பொருள் மேம்பாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 16ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம், 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1.

5.1-இன்ச் டிஸ்பிளே:

5.1-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5.1 முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, (720) வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

கேமரா :

கேமரா :

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி ப்ளாஷ் போன்றவைஇவற்றுள் அடக்கம். முன்புற கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.

 ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த ஸ்மார்ட்போன் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 எஸ்ஒசி செயலி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி,போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Micromax Canvas1 to be launched soon in India at Rs 6999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X