Just In
- 11 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 17 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 2 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- 3 hrs ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
Don't Miss
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட விண்டோஸ் மொபைல்கள்...!
இதுவரை நோக்கியாவில் மட்டுமே விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தற்போது முதன்முதலாக மைக்ரோமேக்ஸ் மொபைலிலும் வெளிவந்திருக்கின்றதுங்க.
நேற்று விண்டோஸ் 8.1ல் இயங்கும் இரண்டு மொபைல்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் அதன் பெயர்கள் Canvas Win W092 மற்றும் Canvas Win W121 ஆகும்.
இந்த இரண்டு மொபைல்களும் அடுத்த மாதம் முதல் கடைகளில் நமக்கு கிடைக்கும் இதோ அதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
முதலில் Canvas Win W092 பற்றி பார்ப்போம் 4 இன்ச் நீளம் மற்றும் 5MP கேமரா மற்றும் 1GB க்கு ரேம் மற்றும் 8GB க்கு இன்பில்டு மெமரியும் இதில் உள்ளது இதன் விலை ரூ.6,500 ஆகும்.
அடுத்து Canvas Win W121 இதில் 5 இன்ச் டிஸ்பிளே 1GB ரேம் மற்றும் 8MP க்கு கேமரா 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது இதன் விலை ரூ.9,500 ஆகும்.
விண்டோஸ் 8.1ல் வெளிவர இருக்கும் குறைந்த விலை மொபைல்கள் இவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470