மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட விண்டோஸ் மொபைல்கள்...!

By Keerthi
|

இதுவரை நோக்கியாவில் மட்டுமே விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் தற்போது முதன்முதலாக மைக்ரோமேக்ஸ் மொபைலிலும் வெளிவந்திருக்கின்றதுங்க.

நேற்று விண்டோஸ் 8.1ல் இயங்கும் இரண்டு மொபைல்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் அதன் பெயர்கள் Canvas Win W092 மற்றும் Canvas Win W121 ஆகும்.

இந்த இரண்டு மொபைல்களும் அடுத்த மாதம் முதல் கடைகளில் நமக்கு கிடைக்கும் இதோ அதன் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட விண்டோஸ் மொபைல்கள்...!

முதலில் Canvas Win W092 பற்றி பார்ப்போம் 4 இன்ச் நீளம் மற்றும் 5MP கேமரா மற்றும் 1GB க்கு ரேம் மற்றும் 8GB க்கு இன்பில்டு மெமரியும் இதில் உள்ளது இதன் விலை ரூ.6,500 ஆகும்.

அடுத்து Canvas Win W121 இதில் 5 இன்ச் டிஸ்பிளே 1GB ரேம் மற்றும் 8MP க்கு கேமரா 8GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது இதன் விலை ரூ.9,500 ஆகும்.

விண்டோஸ் 8.1ல் வெளிவர இருக்கும் குறைந்த விலை மொபைல்கள் இவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X