அசரடிக்கும் மைக்ரோமேக்ஸ் டர்போ மினி A200 மொபைல்....!

Written By:

தற்போது மைக்ரோமேக்ஸ் புதிதாக வெளிவிட்டிருக்கும் மொபைல் தாங்க மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ மினி A200 என்ற மொபைல்தாங்க.

4.69 இன்ச் நீளம் உள்ள இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ. எஸ் உடன் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.

தற்போது விற்பனையிலும் கலக்கி வரும் இந்த மொபைலில் 1.3GHz கோட் கோர் பிராஸஸர் 1GB க்கு ரேம் என அனைத்துமே இருக்கின்றது.

மேலும் இதில் 8MP க்கு கேமராவும் 5MP க்கு பிரணட் கேமராவும் கொண்டு நமக்கு சந்தையில் கிடைக்கின்றது 1,800mAh பேட்டரி திறனுடன் இந்த மொபல் வெளிவந்திருக்கிறது.

மற்றபடி 3G, Wi-Fi, Dual SIM, Bluetooth, A-GPS போன்ற அனைத்து இதர வசதிகளையும் இந்த மொபைல் கொண்டுள்ளது.

மேலும், இன்றைக்கு சாம்சங்கிற்க்கு இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய போட்டியாளாராக மைக்ரோமேக்ஸ் இன்று உருவாகியுள்ளது.

சாம்சங், எச்.டி.சி, சோனி, ஆகிய மொபைல்களில் கிடைக்கும் ஆப்ஷன்களை விட மைக்ரோமேக்ஸில் அதிகம் இருக்கின்றது ஆனால் நாம் மைக்ரோமேக்ஸ் மொபைலை வாங்க நிச்சயம் யோசிப்போம்.

காரணம், சாம்சங், எச்.டி.சி, சோனி மொபைல்களை வாங்குவதை தான் கெளரவமாக நினைக்கிறார்கள் பலர் மைக்ரோமேக்ஸ் என்பது எதோ சைனா மாடல் போன்ற பிம்பம் நிலவுவதால்.

சரி அத விடுங்க இந்த மைக்ரோமேக்ஸ் டர்போ மினி A200 மொபைல் இணையத்தில் அதிகம் விற்கிறார்கள் அதோட விலை எவ்வளோன்னு அப்படியே நீங்களே பாருங்க....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ப்லிப்கார்ட்

#1

இங்கு இதன் விலை ரூ.14,490
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

இன்பி பீம்

#2

இங்கு இதன் விலை ரூ.14,490
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

இ பே

#3

இங்கு இதன் விலை ரூ.14,890
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்னேப் டீல்

#4

இங்கு இதன் விலை ரூ.14,480
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்

திவயர்லேஸ்டாய்ஸ்

#5

இங்கு இதன் விலை ரூ.14,490
இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்..

இது போல மொபைல், கம்பியூட்டர், உலக வியப்புகள், இன்னும் நிறைய காண எப்போதும் இணைந்திருங்கள் எங்களுடன்gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot