மைக்கிரோமேக்ஸின் புதிய கேன்வாஸ் டேப்லெட்!!!

|

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் தனது வெற்றி படைப்பான கேன்வாஸ் மாடலில் இதுவரை ஸ்மார்ட்போன்களை தான் வெளியிட்டு வந்தது.

இப்பொழுது இந்நிறுவனம் கேன்வாஸ் டேப்லெட்டையும் வெளியிட்டுள்ளது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் வாய்ஸ் காலிங் வசதி கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

8 இன்ஞ் மல்டி டச் ஐபிஎஸ் டிஸ்பிளே
ரெசலூஸன் 1024*768 பிக்சல்ஸ்
1.2GHZ மீடியாடெக் கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
16ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi, 3ஜி
புளுடூத் 3.0
4800mAh பேட்டரி.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650யின் விலை ரூ. 16,500 ஆகும். கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650 கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வாய்ஸ் காலிங் டேப்லெட்

  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வாய்ஸ் காலிங் டேப்லெட்

  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வாய்ஸ் காலிங் டேப்லெட்

  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வாய்ஸ் காலிங் டேப்லெட்

  மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P650

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் வாய்ஸ் காலிங் டேப்லெட்

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X