16எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி.!
இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி போன் விலை ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்சமயம் கேன்வாஸ் இன்பினிட்டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் விளிம்பில் பல வேறுபாடுகள் காணப்படுகிறது, அதன்பின் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி உலோக உடையில் வருகிறது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி போன் விலை ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இதன் விற்பனைத் தொடங்கும்.

ஆண்ட்ராய்டு 7.1.1:
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி பொறுத்தவரை குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.2 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் 18: 9 எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

32ஜிபி உள்ளடக்க மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. விளையாட்டு போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2900எம்ஏஎச்:
நோக்கியா 5 பொறுத்தவரை 2900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது, இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications