Just In
- just now ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 23 min ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 40 min ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 11 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
Don't Miss
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேலக்ஸி எஸ்8-க்கு போட்டியாக களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி.!
இது போன்ற திரை விகிதத்தை கொண்டு வெளியாகும் முதல் மலிவு ஸ்மார்ட்போனாக இந்த கருவி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஒரு புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்போகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனிற்கு மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி என பெயரிடப்பட்டுள்ளது என்று மைக்ரோமேக்ஸ் பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளிவருமென்று நிறுவனம் வெளிப்படுத்துகிறது. மேலும் இது 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுருக்கும் என்றும் அறியப்படுகிறது. இது தவிர்த்து நிறுவனம் சாதனம் பற்றி அதிகம் எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் இது போன்ற திரை விகிதத்தை கொண்டு வெளியாகும் முதல் மலிவு ஸ்மார்ட்போனாக இந்த கருவி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கசிந்த புகைப்படும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி (இடதுபுறத்தில்) சில குறைந்தபட்ச பக்க பெஸல்களைக் கொண்டிருக்கும் மற்றும் குறைந்த மற்றும் உயர்ந்த தாழ்ந்த பெசல்கள் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. எனினும், சாம்சங் கேலக்ஸி எஸ்8 உடன் ஒப்பிடும்போது (வலதுபுறம்) இந்த ஸ்மார்ட்போன் சற்று உயரமாக இருக்கும் என்பதுபோல் தெரிகிறது.
மேலும் வெளியான இந்த படத்தில் வலதுபுறத்தில் வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் இருப்பதை எளிமையாக பார்க்க முடிகிறது. அதே சமயம் மைக்ரோஃபோன் உடன் மைக்ரோயூஎஸ்பி போர்ட் உள்ளதையும் காண முடிகிறது. இதன் மூலம் மைக்ரோமேக்ஸ், புதிய திரை அளவிலான ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிகழ்த்தும் முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், அடிப்படையில் இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் இந்த தொலைபேசி சில நல்ல கேமரா உணர்கருவிகளுடன் தன்னை நிரப்பிக்கொண்டு சந்தைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470