Home
Mobile

அதிவேகமான பிராஸஸருடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட மொபைல்..!

By Keerthi

ன்றைக்கு மொபைல் விற்பனையில் கலக்கி வரும் மைக்ரோமேக்ல் நிறுவனம் தற்போது புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த மொபைலின் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் எச்.டி ப்ளஸ் A190 ஆகும்.

5 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த மொபைலில் ஹெக்சா கோர்(Hexa Core) பிராஸஸர் உள்ளது இதனால் இந்த மொபைலின் இயங்கும் வேகம் அருமையாக இருக்கும்.

அடுத்து இந்த மொபைலில் 8MP க்கு கேமராவும் 2MP க்கு பிரன்ட் கேமராவும் இருப்பதால் படங்களை நல்ல கிளாரிட்டியில் எடுக்க முடியும்.

அதிவேகமான பிராஸஸருடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட மொபைல்..!

மேலும் இதில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உள்ளது இந்த மொபைலின் விலை ரூ.13,500 ஆகும்.

விரைவில் இந்த மொபைல் சந்தைகளில் நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் நிச்சயம் இந்த மொபைல் விற்பனையிலும் அசத்தும் என எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
this is the article about the micromax canvas hd plus a190 news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X