32GB இன்பில்ட் மெமரியுடன் மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புது மொபைல்...!
oi
-Keerthi
By Keerthi
இன்று சாம்சங்கிற்கு இணையாக அதிகமான மொபைல் மாடல்களை தினந்தோறும் வெளியிட்டு வருகின்றது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வால் கோல்ட் A300 ஆகும்.
ஆண்ட்ராய்டு கிட்கேட்டுன் இந்த மொபைல் வெளிவருகின்றது 5.5. இன்ச்சுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.

மேலும் இந்த மொபைலில் 2GB க்கு ரேம் 16MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.
இதன் இன்பில்ட் மெமரியானது 32GB ஆகும் மேலும் இதன் பேட்டரி திறன் 2300mAh ஆகும் விரைவில் இந்த மொபைல் சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இதன் விலை ரூ.23,999 என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Wednesday, June 18, 2014, 16:34 [IST]
Other articles published on Jun 18, 2014


Click it and Unblock the Notifications