Home
Mobile

புதிய மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் பட்ஜெட் போன்களுக்கு போட்டியா?

By Prabakaran

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகமாக ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் தீவரமாக உள்ளது. அண்மையில் தான் கேன்வாஸ் ஃபன் ஏ76 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

இப்பொழுது கேன்வாஸ் ஃபன் ஏ63 விற்பனைக்கு வரப்போவதாக தனது வெப்சைட்டில் அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு என்ற தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4இன்ஞ் டிஸ்பிளே
480*800 பிக்சல்ஸ்
1.3GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத், wi-fi
மினி யுஎஸ்பி
1500mAh பேட்டரி

இதன் விலை ரூ.6000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63யின் வரவு மார்கெட்டில் உள்ள எந்தெந்த மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும் என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஜியோனி பி2

ஜியோனி பி2

4இன்ஞ் டிஸ்பிளே
1.3GHZ டியுல் கோர் பிராசஸர்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத்
1700mAh பேட்டரி
விலை ரூ.6500

 லாவா 3ஜி 402

லாவா 3ஜி 402

4இன்ஞ் டிஸ்பிளே
480*800 பிக்சல்ஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
256எம்பி ராம்
512எம்பி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத்,
1500mAh பேட்டரி
விலை ரூ.5499

 ஸ்பைஸ் ஸ்டெல்லார் கிளாமர்

ஸ்பைஸ் ஸ்டெல்லார் கிளாமர்

4இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத்,
விலை ரூ.5999

இன்டெக்ஸ் கிளவுட் Y2

இன்டெக்ஸ் கிளவுட் Y2

4இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத்,
1500mAh பேட்டரி
விலை ரூ.61

விடியோகான் ஏ42

விடியோகான் ஏ42

4.5இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத்,
1700mAh பேட்டரி
விலை ரூ.7490

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X