Home
Mobile

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63 ஆன்லைன் விற்பனையில்

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் ஃபன் ஏ63 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிடப் போவதாக தனது வெப்சைட்டில் அறிவித்துள்ளது என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தோம்.

இப்பொழுது இந்த மொபைலுக்கான ஆன்லைன் விற்பனை தொடங்கிவிட்டது. ஸ்னாப்டீல் எனும் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6799 ஆகும். இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4இன்ஞ் டிஸ்பிளே 480*800 பிக்சல்ஸ்
1.3GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி ரோம்
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
3.5mm ஹெட்போன் ஜாக்
புளுடூத், wi-fi
மினி யுஎஸ்பி
1500mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ6யின் சில படங்களை பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஆன்லைன் விற்பனையில் இருக்கும் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஃபன் ஏ63

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X