மைக்ரோமேக்ஸின் புது மொபைல் கேன்வாஸ் பயர் A093..!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பல புதிய ஆப்ஷன்களுடன் பல அழகிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றது.
அதனுடன் போட்டி போட முடியாமல் சாம்சங்கே தற்போது திணறி வருகின்றது எனலாம் அந்தவகையில் மைக்ரோமேக்ஸ் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பயர்A093(Micromax Canvas Fire A093) என்ற அந்த மொபைல் பற்றி இங்கு பார்கக்கலாமாங்க கொஞ்சம்.

4 இன்ச்சில் வெளியான இந்த மொபைலில் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது மேலும் 512MB க்கு ரேமும் இந்த மொபைலில் உள்ளது.
மேலும் இதன் கேமரா திறனை பொறுத்தவரை 5MP க்கு கேமராவும் பிரன்ட் கேமரா சாதாரண VGA கேமராவும் கொடுத்துள்ளனர்.
இந்த மொபைலின் விலை ரூ.6,199 ஆகும் இந்த மொபைல் விற்பனையில் என்ன செய்ய இருக்கின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
this is the article about the micromax canvas fire a093 mobile news
Story first
published: Saturday, July 12, 2014, 14:32 [IST]
Other articles published on Jul 12, 2014


Click it and Unblock the Notifications