Home
Mobile

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்!!!

By Prabakaran

இந்தியாவில் சாம்சங்க்கு அடுத்த படியாக மைக்கிரோமேக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தான் மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். இந்திய மொபைல் நிறுவனமான மைக்கிரோமேக்ஸ் குறைந்த காலத்தில் மக்களிடையே பிரபலமாகி உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் அண்மையில் கேன்வாஸ் ஃபன் ஏ74 ஸ்மார்ட்போனை வெளியிட்டது மேலும் கேன்வாஸ் ஃபன் ஏ63 மொபைல் பற்றியும் தனது வெப்சைட்டில் குறிபிட்டிருந்தது. இப்பொழுது இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பாக மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஆன்லைன் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

4.7இன்ஞ் டிஸ்பிளே,
1.2GHZ கூவாட் பிராசஸர்,
1ஜிபி ராம்,
4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
8 மெகாபிக்சல் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
டியுல் சிம்
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,000mAh பேட்டரி

கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113ன் படங்களை பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஆன்லைன் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஆன்லைன் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஆன்லைன் விற்பனையில் உள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஈகோ ஏ113

ஆன்லைனில் இதன் விலை ரூ.12,999 ஆகும்.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X