Home
Mobile

மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புது மொபைல்...!

By Keerthi

இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களின் விற்பனையானது அதிகரித்து வந்து கொண்டே இருக்கின்றது என்று கூறலாம்,

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மைக்ரோமேக்ஸ் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட கேன்வாஸ் டூயட் AE90(Canvas Duet AE90) என்ற மொபைலை பற்றிதாங்க.

4.5 இன்ச்சில் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் ஜெல்லீபீன் ஓ.எஸ் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் வெளியிட்ட புது மொபைல்...!

5MP க்கு கேமரா மற்றும் 0.3MP க்கு பிரன்ட் கேமரா என அனைத்தையும் கொண்டு இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.

4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வரும் இந்த மொபைலில் 1800mAh திறன் கொண்ட பேட்டரியும் உள்ளது.

இதன் விலை ரூ.8,999 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X