Just In
- 1 hr ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 2 hrs ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 2 hrs ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
Don't Miss
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வெளிவந்துவிட்டது மைக்ரோமேக்ஸ் டூயல் 5: இதன் போட்டியாளர்கள் யார் யார்?
மைக்ரோமேக்ஸ் டூயல் 5 வெளிவந்துவிட்டது
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான டூயல் 5 மாடல் ஸ்மார்ட்போனை ரூ.24,999க்கு அறிமுகம் செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்துள்ள இந்த போனின் சிறப்பு அம்சமாக டூயல் பின் கேமிரா உள்ளது.
13 MP சோனி சென்சாருடன் அமைந்துள்ள இந்த போனின் லென்ஸ்கள் RGB அம்சத்தில் உள்ளதால் புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் தெளிவாக இருக்கும். அதேபோல் செகண்டரி கேமிராவும் நவீன டெக்னாலஜியில் அமைந்துள்ளது.
மேலும் 13MP செல்பி கேமிராவில் LED ஃபிளாஷ் உள்ளதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 10ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மற்றும் ஸ்டோர்களில் கிடக்கும் இந்த போன் காரணமாக இதே சிறப்பம்சங்கள் பொருந்திய ஒருசில போன்களின் விற்பனைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போனின் போட்டியாளர்கள் யார் யார் என்று பார்ப்போமா?
ஹானர் 8:
- 5.2- இன்ச்(1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 32GB / 64GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 12MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃரா ரெட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.2 இன்ச் டிஸ்ப்ளே
- 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0
- டூயல் சிம்
- 12 MP பின்கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- நானோ கோட்டிங்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3000 mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
- 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
- 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 4GB ரேம்,
- 64GB ஸ்டோரேஜ்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- 4G LTE
- 3160 mAh பேட்டரி
- 5.7 இன்ச் ( 2560x1440pixels) குவாட் எச்.டி டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 4 GB DDR4 ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 6 GB DDR4 ரேம் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 21 MP பின்கேமிரா
- 6 MP செல்பி கேமரா
- 4G LTE,
- 3100mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
- ஆக்டாகோர் கிரின் 655 பிராஸசர்
- 3/4 GB ரேம், 32 GB/64GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 6.0
- 4G VoLTE, வைபை, புளூடூத்
- 12 MP கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட்
- 4G VoLTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3340 mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB/4GB ரேம்
- 32/64 GB வரை ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 5100mAh திறனில் பேட்டரி
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD IPS டிஸ்ப்ளே
- 1.8 GHz ஆக்டோகோர் மெடியாடெக் P10 பிராஸசர்
- 3GB/4GB ரேம் மற்றும் 32GB/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 20MP பின் கேமிரா
- 13MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார், HTC பூம்சவுட்ன்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 6 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 GB ரேம்
- 32 GB ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 5000 mAh திறனில் பேட்டரி
மோட்டோ G5 பிளஸ்:
சியாமி ரெட்மி நோட் 4:
விவோ V5 ப்ளஸ்:
LeEco Le Max 2:
ஹானர் 6X:
லெனோவா P2:
HTC டிசையர் 10 புரோ:
சாம்சங் கேலக்ஸி A9 புரோ:
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470