Just In
- 11 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 14 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 14 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 15 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சாம்சங்க்கு போட்டியாக கேன்வாஸ் டூடில்2!!
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில் ஸ்மார்ட்போனை பற்றி பெரும்பாலோனோருக்கு தெரியும். இதன் 5.3 இன்ஞ் கொண்ட டிஸ்பிளேக்காக இது அதிகம் பாராட்டு பெற்றது பிரபலமும் ஆகியது.
சாம்சங்கின் கேலக்ஸி நோட் 2க்கு போட்டியாகவும் இது கருதப்பட்டது. இதன் அடுத்த வெர்ஷனாக கேன்வாஸ் டூடில்2வை மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது.
இந்தியாவின் 67வது சுதந்திர தினமான நேற்று, மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் டூடில்2 விரைவில் வரும் என்ற அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் படத்துடன் போஸ்ட் செய்துள்ளது.
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 5.5 இன்ஞ் டச் ஸ்கிரீன் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேன்வாஸ் டூடில் ரூ,9,949க்கு விற்க்கப்படுகிறது. கேன்வாஸ் டூடில்2 இதை விட அதிகமான விலையில் தான் வரும் எனலாம்.
மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 சாம்சங்கின் கேலக்ஸி மெகா 5.8க்கு போட்டியாக விளங்க கூடும். கேலக்ஸி மெகா 5.8 ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இது 5.8 இன்ஞ் டச் ஸ்கிரீன் கொண்டது.
1.4GHZ டியுல் கோர் பிராசஸர், ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் , 8 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா கொண்ட இந்த மொபைலின் விலை ரூ.22,990 ஆகும்.
கேலக்ஸி மெகா 5.8ல் ஸ்கிரீன் ரெசலூஸன் பிரச்சனை உள்ளது. மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் டூடில்2 இதற்க்கு போட்டியாக விளங்குமா என்பது விரைவில் தெரியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470