சாம்சங்க்கு போட்டியாக டூடில்2 விரைவில்!!!

|

மைக்கிரோமேக்ஸின் கேன்வாஸ் ஏ240 ஸ்மார்ட்போன் தான் டூடில்2 என்று அந்த நிறுவனத்தால் பெயிரிடப்பட்டுள்ளது. டூடில்2 பற்றிய அறிவிப்பை கடந்த வாரம் தனது பேஸ்புக் பக்கத்தில் மைக்கிரோமேக்ஸ் வெளியிட்டது.

5.7இன்ஞ் டிஸ்பிளே கொண்ட டூடில்2 சாம்சங்கின் கேலக்ஸி மெகா 5.8க்கு போட்டியாக கருதப்பட்டு வருகிறது. இப்பொழுது பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் டூடில்2 விரைவில் வரும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2வில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.

5.7இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே
720*1280 பிக்சல்ஸ் ரெசலூசன்
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
12ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
12மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன்
2,600mAh பேட்டரி
டியுல் சிம்

கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2வின் படங்களை பார்ப்போம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ240 டூடில்2

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X