ஹிட் அடிக்கும் மைக்கிரோமேக்ஸ் அடுத்து கேன்வாஸ் 4

Written By:

சில தினங்களுக்கு முன் மைக்கிரோமேக்ஸ் தனது அடுத்த படைப்பான கேன்வாஸ் 4 பற்றிய போஸ்ட்டர் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இப்பொழுது சிலைட், சுவைப், பிரஸ் செய்து அன்லாக் செய்யும் முறை போன்ற அம்சங்கள் அடங்கிய கேன்வாஸ் 4 பற்றிய படங்கள் வெளிவந்துள்ளன. கேன்வாஸ் 4 பற்றிய படங்களும் வீடியோவும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஆப்பிளின் சிலைட் செய்து அன்லாக் செய்யும் முறையை போன்று மைக்கிரோமேக்ஸ் பிரஸ் செய்து அன்லாக் செய்யும் முறையை உருவாக்கியுயள்ளது. ஜூன் 28 முதல் கேன்வாஸ் 4க்கான முன்பதிவு ஆரம்பிக்கலாம் என்று வதந்திகள் பரவியுள்ளது.

கேன்வாஸ் 4 பற்றி வெளியான விடியோவை பார்க்கும்பொழுது இது 13 மெகாபிக்சல் கேமரா எல்ஈடி ப்ளாஷ், 2.5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 5.5 இன்ஞ் டிஸ்பிளே, டியூல் சிம் மற்றும் ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ் போன்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவர கூடும் என்று தெரிகிறது.

கேன்வாஸ் 4ரின் விலை இன்னும் அறிவிக்கபடவில்லை. எப்படியும் கேன்வாஸ் ஹச்டியின் விலையை விட இது அதிகமாக தான் இருக்கக்கூடும்.

கீழே உங்களுக்காக கேன்வாஸ் 4 பற்றிய போஸ்ட்டர் மற்றும் வீடியோக்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்