Home
Mobile

இளைஞர்களுக்கான புதிய மொபைல்!!!

இன்று ஜூலை 8, இந்திய தலைநகரமான புது தில்லியில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் மற்றும் அதன் விலை வெளியிடப்பட்டுள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைல் இளைய தலைமுறையினுருக்காக உருவாக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்தார் கூறுகின்றனர்.

இந்தியாவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ன் விலை RS.17,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 பற்றி பல வதந்திகள் பரவின. இன்று அந்த வதந்திகளுக்கு கேன்வாஸ் 4 வெளியீடு முற்று புள்ளி வைத்துள்ளது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4 மொபைலில் பல புதுமையான சிறப்பம்சங்கள் உள்ளது அது என்னவென்று பார்ப்போம்.

5இன்ஞ் ஹச்டி கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 920*1080 16M கலர்ஸ்
158 கிராம்
144.5*73*8.9mm டைமென்சன்ஸ்
ஆன்டிராய்ட் 4.2.1 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.2 GHz கூவாட் கோர் மீடியாடெக் MT6589 ARM கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
5 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
GPS, GPRS, EDGE, HSPA
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்4.0
2000 mAh பேட்டரி

கிழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ன் புதுமைகளை பாருங்கள்.

Click Here For New Micromax Canvas 4 A210 Smartphones Gallery

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

நீங்கள் ஊதினால் மொபைல் அன்லாக் ஆகும்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

நீங்கள் ஸ்கிரீனில் ஒரே நேரத்தில் இரண்டு வீடியோக்களை பார்க்கலாம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

வீடியோ பின்னிங்

வீடியோ பார்க்கும் பொழுது உங்களுக்கு மெசேஜ் வந்தால் நீங்கள் வீடியோ பின்னிங் செய்யலாம். அதாவது, வீடியோவை ஸ்கிரீனின் மேல் பகுதியில் பார்த்துக்கொண்டே மெசேஜ் அனுப்பலாம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4ல் பனோரமிக் இமேஜ் எடுக்கலாம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

வீடியோ பார்க்கும் பொழுது நீங்கள் ஸ்கிரீனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பினால் வீடியோ அதுவாக நின்றுவிடும்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

M! Security, Hike , Spuul, Game hub, M! Live போன்ற அப்ளிகேசனுடன் கேன்வாஸ் 4 வருகிறது.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

15 நொடிகளில் இதில் 99 படங்களை எடுக்கலாம். அதில் எது நன்றாக உள்ளதோ அதை தேர்வு செய்துகொள்ளலாம்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

நீங்கள் கையில் உரை அணிந்துகொண்டு ஸ்கிரீனை டச் செய்தாலும் கேன்வாஸ் 4 இயங்கும்.

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

உங்களுக்கு கால் வரும் பொழுது நீங்கள் மொபைலை காதின் அருகில் கொண்டு சென்றால் அது தானாக அட்டென்ட் ஆகும்.

நீங்கள் போன் கான்டெக்டுக்கு சென்று மொபைலை காதின் அருகில் கொண்டு சென்றால் கால் தானாக டயல் ஆகும்

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4

கேமராவில் ஒரு படத்தை பிடித்து அதில் மல்டிபிள் எபக்கட்களை புகுத்தலாம்.

Click Here For More Micromax Canvas Smartphones Gallery

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X