கேன்வாஸ் 4 புக்கிங் இன்று முதல் இனிதே ஆரம்பம்
ஜூன் 28 முதல் கேன்வாஸ் 4க்கான முன்பதிவு ஆரம்பிக்கலாம் என்று சொல்லியிருந்தோம். சொன்னது போல் இன்று மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4க்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளுது.
ஆம், இது முற்றிலும் உண்மை மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4க்கான முன்பதிவு இன்று முதல் இனிதே ஆரம்பம்.
ஜூலை 8 அன்று மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4க்கான விலை அறிவிக்கப்படும். இன்று முதல் நீங்கள் RS.5000 செலுத்தி மைக்கிரோமேக்ஸ் கேன்வாஸ் 4க்கான முன்பதிவை செய்துக்கொள்ளலாம்.
முன்பதிவு செய்வதற்க்கு செலுத்தும் தொகைக்கு EMI ஆப்சன் இல்லை. மீதி தொகையை செலுத்துவதற்க்கு 3,6,9,12 என தவனைகளை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்துக்கொள்ளலாம்.
EMI ஆப்சன் தேவை இல்லை என்றால் நீங்கள் மீதி தொகையை கேன்வாஸ் 4 மொபைலை உங்களுக்கு டெலிவரி செய்யும் பொழுது செலுத்தலாம்.
கேன்வாஸ் 4, 13 மெகாபிக்சல் கேமரா எல்ஈடி ப்ளாஷ், 3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா, 5 இன்ஞ் டிஸ்பிளே, டியூல் சிம் மற்றும் ஆன்டிராய்ட் 4.2 ஓஎஸ், ஆக்டா கோர் பிராசஸர், 2ஜிபி ராம்(RAM), 16ஜிபி மெமரி(எக்ஸ்பேண்டபுள்), 3ஜி, Wi-Fi,2550 mAh பேட்டரி போன்ற சிறப்பு அம்சங்களுடன் வெளிவர கூடும் என்று தெரிகிறது.
கீழே உங்களுக்காக கேன்வாஸ் 4 பற்றி வெளியான டீஸர் போட்டோக்களை பாருங்கள்.
Click Here For New Micromax Canvas 4 Smartphones Gallery

Click it and Unblock the Notifications