மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 A210 வாங்கணுமா?

Written By:

நீங்கள் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4 A210 மொபைல் வாங்க போறீங்களா இதோ அதை சற்று கம்மி விலையில் தரும் ஆன்லைன் ஷாப்பிங்கள்.

மேலும் இதில் 5 இன்ச் டிஸ்பிளேவுடன் எச்.டி யில் கியைக்கிறது.

மேலும் இதில் quad core1.2 GHz MediaTek ARM Cortex A7 processor உடன் வெளிவருகிறது, இது மிக துல்லியமான வேலைபாடு உடையது.

மேலும் இதில் 1GB ரேம், 16 GB க்கு உள் மெமரியும் கொண்டு வெளிவருகிறது.

13MP கேமரா மிக துல்லியமாக படம் எடுக்கும் திறனுடன் இதில் உள்ளது.

இதோ அதை வாங்க உங்களுக்கான சிறந்த வெப்சைட்டுகள்...

Click Here For New Micromax Canvas 4 A210 Smartphone Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot