Home
Mobile

இந்தியா : 4ஜி வோல்ட் ஆதரவுடன் வெளிவரும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1.!

இக்கருவியில் மீடியாடெக் எம்டி6737 1.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி உள்ளடக்கம், ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

By Prakash

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4ஜி வோல்ட் ஆதரவுடன் வெளிவருகிறது, மேலும் பல சிறப்பு தொழில்நுட்பங்களுடன் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 1வருட உத்தரவாதத்துடன் வெளிவருகிறது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அருமையான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இயங்குகிறது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவியில் மீடியாடெக் எம்டி6737 1.3ஜிகாஹெர்ட்ஸ் செயலி உள்ளடக்கம், ஆண்ட்ராய்டு நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உள்ளடக்கத்தை கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, மேலும் (1280-720)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 2500எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் வைபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலைப் பொறுத்தவரை ரூ.6,999க்கு விற்ப்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax Canvas 1 With 4G VoLTE Support Launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X