மைக்கிரோமேக்ஸின் புதிய ஸ்மார்ட்போன் போல்ட் ஏ40!!!
இந்தியாவை சார்ந்த மொபைல் நிறுவனங்களில் மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் தான் நிறுவனம் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஸ்மார்ட்போனை வெளியிட்டது.
அதன் பிறகு மைக்கிரோமேக்ஸ் ஃபன் ஏ63 ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதை தொடர்ந்து இப்பொழுது இந்நிறுவனம் மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 என்ற புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன் சிறப்பம்தங்களை பார்ப்போம்.
4.5இன்ஞ் ஸ்கிரீன்
480*854 பிக்சல்ஸ்
1GHZ பிராசஸர்
512எம்பி ராம்
512எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ்
ஆன்டிராய்ட் ஓஎஸ்
2மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
wi-fi,
1500mAh பேட்டரி
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யின் விலை ரூ.5000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் படங்களை பார்ப்போம்.
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 ஸ்மார்ட்போன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 விரைவில் வருகிறது.

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 விரைவில் வருகிறது.

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 விரைவில் வருகிறது.

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 விரைவில் வருகிறது.

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40
மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 விரைவில் வருகிறது.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications