மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 இப்பொழுது ஆன்லைன் விற்பனையில்!!!
மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் தனது அடைப்பான மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 ஏ86 மொபைலை வெளியிட உள்ளது என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தோம்.
இப்பொழுது மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 ஏ86 ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய மாடல் மொபைலின் விலை RS.9,599.
மைக்கிரோமேக்ஸின் முதல் பிளிங் மாடல் 2010ல் வெளிவந்தது. பிளிங் 2 மாடல் 2011ல் வந்தது. இப்பொழுது 2013ல் மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 ஏ86 வந்துள்ளது
மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 ஏ86 பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
4-inch capacitive touch screen display Android v4.1 (Jelly Bean) OS
1 GHz Dual Core processor
512 MB RAM
5 MP rear camera
LED Flash
0.3 MP front camera
dual SIM
2G, 3G, GPRS,
EDGE, SPEED, WLAN,
Bluetooth, microUSB
1600 mAh battery
கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் பிளிங் 3 ஏ86 படங்களை பார்ப்போம்.
Click Here For New Micromax Bling 3 A86 Smartphone Gallery

மைக்கிரோமேக்ஸ்
4 இன்ஞ் டிஸ்பிளே

மைக்கிரோமேக்ஸ்
5 MP camera

மைக்கிரோமேக்ஸ்
1 GHz Dual Core processor
512 MB RAM

மைக்கிரோமேக்ஸ்
Bluetooth, microUSB

மைக்கிரோமேக்ஸ்
1600 mAh battery


Click it and Unblock the Notifications