Home
Mobile

உள்நாட்டு தயாரிப்பின் பலத்தை காட்டும் மைக்ரோமேக்ஸ், வரிசைக்கட்டும் பார்த் ஸ்மார்ட்போன்கள்.!

ஒரு பெரிய திரை அளவு, அதிக பேட்டரி ஆயுள் மற்றும் கூர்மையான தொலைபேசி கேமரா ஆகியவற்றை கோட்னு ஏற்கனவே இருக்கும் அம்சங்களுடன் ஒப்பிடும் மேம்படுத்தல்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Muthuraj

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அதன் முதல் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட மொபைலான "பாரத் ஒன்" அக்கருவியை வருகிற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ரூ.2,000/- என்ற விலைப்புள்ளியில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பின் பலத்தை காட்டும் மைக்ரோமேக்ஸ்.!

இந்நிறுவனத்தின் பாரத் 2, பாரத் 3 மற்றும் பாரத் 4 ஆகிய கருவிகளை தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் பாரத் தொடரில், பாரத் 1 கருவி சேர்க்கிறது என்பதும் மைக்ரோமேக்ஸ் பாரத் 3 மற்றும் பாரத் 4 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் முறையே ரூ.4,499/-க்கும் மற்றும் ரூ.4,999/-க்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச குரல் மற்றும் தரவு

இலவச குரல் மற்றும் தரவு

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து வெளியாகும் இந்த மைக்ரோமேக்ஸ் பார்த் 1 சாதனத்தில் இலவச குரல் மற்றும் தரவு போன்ற கவர்ச்சிகரமான வாய்ப்புகளும் கிடைக்கும். அதாவது ​​பிஎஸ்என்எல் நிருவனத்தின் 3ஜி சேவை அணுக கிடைக்கும்.

அதிக பேட்டரி ஆயுள்

அதிக பேட்டரி ஆயுள்

பாரத் 1 தொலைபேசியின் அம்சங்களை சார்ந்த விடயங்கள் இப்போது வரை தெரியவில்லை, எனினும் இக்கருவி ஒரு பெரிய திரை அளவு, அதிக பேட்டரி ஆயுள் மற்றும் கூர்மையான தொலைபேசி கேமரா ஆகியவற்றை கோட்னு ஏற்கனவே இருக்கும் அம்சங்களுடன் ஒப்பிடும் மேம்படுத்தல்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயலி

செயலி

பாரத் 3 மற்றும் பாரத் 4 சாதனங்களை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்குகின்றன மற்றும் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் கீஸ்

ஸ்மார்ட் கீஸ்

இந்த இரு சாதனங்களும் ஸ்மார்ட் கீஸ் கொண்டிருக்கின்றன. அவைகள் பயனர்களை மிக எளிமையான முறையில் ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்துக் கொள்ள, புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கின்றன, உடன் இந்த தா இரண்டு கருவிகளும் 22 இந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கின்றன.

கேமரா

கேமரா

பாரத் 4 மற்றும் பாரத் 3 ஸ்மார்ட்போன்களின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி ப்ளாஷ், எஃப் / 2.4 மற்றும் ஆட்டோபாக்கஸ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

2.5 டி வளைந்த கண்ணாடி

2.5 டி வளைந்த கண்ணாடி

பாரத் 4 ஆனது 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்க மறுபக்கம் பாரத் 3 ஆனது 4.5 இன்ச் எப்டபுள்யூவிஜிஏ டிஸ்ப்ளே கொண்டுள்ளதே மற்றும் இரண்டுமே 2.5 டி வளைந்த கண்ணாடி கொண்டிருக்கும்.

ரேம்

ரேம்

பார்த் 4 ஆனது 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு கொண்டிருக்க பாரத் 3 ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. இரண்டு கருவிகளும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழியாக சேமிப்பு விரிவாக்க்க ஆதரவை வழங்குகிறது. இரண்டும் கருவிகளும் 4ஜி வோல்ட், ஓடிஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

பேட்டரித்திறனை பொறுத்தமட்டில், பார்த் 4 ஒரு 2500எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, நிறுவனத்தின் கூற்றுக்களின்படி இது 7-8 மணி நேர பேச்சு நேரம் கொடுக்கும். மறுபுறம், பாரத் 3 ஆனது ஒர 2000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இது 6-7 மணி நேர பேச்சு நேரம் வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

Best Mobiles in India

English summary
Micromax Bharat One 4G VoLTE feature phone to launch in first week of October. Read about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X