Home
Mobile

ரூ.2000 சலுகையில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பாரத் கோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

By Prakash S

இந்தியாவில் தற்சமயம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பாரத் கோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.4,399-ஆக உள்ளது என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 சலுகையில் மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

அதன்பின்பு இந்த மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஏர்டெல் சார்பில் ரூ.2000-/வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது, எனவே பல்வேறு மக்கள் இந்த அதிரடி சலுகையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓரியோ ( கோ எடிஷன் ) இயங்குதளம் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 4.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, கூகுள் நிறுவனத்தின் பிரபல செயலி ஆன ஜிமெயில்,
மேப்ஸ் கோ, யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை மிக அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு 854x480 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

செயலி:

செயலி:

மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் பொதுவாக 1.1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓரியோ ( கோ எடிஷன் ) இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

பாரத் கோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 5எம்பி ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட்இ போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Micromax Bharat Go launched in partnership with Airtel in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X