விரைவில் : மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3 மற்றும் பாரத் 2 பிளஸ் அறிமுகம்!

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3 மற்றும் பாரத் 2 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 4, பாரத் 3 மற்றும் பாரத் 2 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விரைவில் : மைக்ரோமேக்ஸ்  பாரத் 4, பாரத் 3 மற்றும் பாரத் 2 பிளஸ்.!

வலைதளத்தில் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் இந்த மைக்ரோமேக்ஸ் ஸமார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு நௌகட் மற்றும் 22 இந்திய மொழிகளுக்கு ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 மைக்ரோமேக்ஸ் பாரத் 4:

மைக்ரோமேக்ஸ் பாரத் 4:

மைக்ரோமேக்ஸ் பாரத் 4 பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் குவாட்-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ்   பாரத் 4 நினைவகம்:

மைக்ரோமேக்ஸ் பாரத் 4 நினைவகம்:

16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த மைக்ரோமேக்ஸ் பாரத் 4 ஸ்மார்ட்போன், மேலும் 5மெகாபிக்சல் முன்புற கேமரா மற்றும்
எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ்   பாரத் 3:

மைக்ரோமேக்ஸ் பாரத் 3:

மைக்ரோமேக்ஸ் பாரத் 3 பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு குவாட்-கோர் மீடியாடெக் செயலி இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. 1ஜிபி ரேம் மற்றும் 5மெகாபிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 பாரத் 2 பிளஸ் :

பாரத் 2 பிளஸ் :

இக்கருவி 4-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் குவாட்-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 1600எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். பாரத் 2 பிளஸ் ஸ்மார்ட்போன் 5மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Micromax Bharat 4 Bharat 3 and Bharat 2 Plus found listed on companys website; Read more about this in Tamil Giz

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X