மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் டாப் மொபைல்ஸ்....!

By Keerthi
|

இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களின் விற்பனையானது சாம்சங்குடன் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றது.

அந்த அளவுக்கு தரமான மொபைல்களை தயாரித்து வழங்கி வருகிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்.

தற்போது நாம் பார்க்க இருக்கும் இந்த மொபைல்கள் தான் மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் டாப்...

#1

#1

இந்த மொபைல் தான் தற்போது விற்பனையில் கலக்கி வருகிறது இதன் விலை ரூ.6,999

#2

#2

இந்த மொபைலின் விலை ரூ.5,999 இது பட்ஜெட் விலை மொபைல்களில் இதன் விற்பனை அருமையாக உள்ளது

#3

#3

இந்த மொபைலின் விற்பனை சுமாரகவே தற்போது உள்ளது இதன் விலை ரூ.5,599

#4

#4

இதன் விலை ரூ.9,100 8 மெகா பிக்சல் கேமராவுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது

#5

#5

இது மைக்ரோமேக்ஸில் சற்று காஸ்ட்லியான மொபைல் இதன் விலை ரூ.21,299 ஆகும்

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X