மைக்ரோமேக்ஸ் மொபைல்களிலே இதுதான் பெஸ்ட்...!

Written By:

இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களின் விற்பனையானது சாம்சங்கிற்கு போட்டி போடும் அளவிற்கு உள்ளது எனலாம்.

காரணம் மைக்ரோமேக்ஸ் குறைந்த விலையில் நிறைய வசதிகளுடன் மொபைல்களை வெளியிடுவதால் என்று கூறலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் தலைசிறந்த 10 ஸ்மார்ட் போன்களின் பட்டியல் தாங்க இதோ....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மைக்ரோமேக்ல் கேன்வால் என்டைஸ்

#1

4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 4GB இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.7,499

யுனைட் A092

#2

8GB இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.6,047 ஆகும்

கேன்வாஸ் கோல்டு

#3

16MP கேமரா மற்றும் 32GB க்கு இன்பில்ட் மெமரி உள்ள இந்த மொபைலின் விலை ரூ.20,999 ஆகும்

கேன்வாஸ் என்கேஜ்

#4

விலை ரூ.5,899 ஆகும் 4GB க்கு இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது இந்த மொபைல் மற்றும் 5MP கேமரா உள்ளது இதில்

மைக்ரோமேக்ஸ் யுனைட் 2

#5

இந்த மொபைலின் விற்பனை தற்போது அதிகமாக இருக்கின்றது இந்த மொபைலின் விலை ரூ.6,850 ஆகும்

போல்ட் A69

#6

இந்த மொபைலின் விலை ரூ.6,180 ஆகும் 5MP கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி ஆகியவற்றை இந்த மொபைல் கொண்டுள்ளது

கேன்வாஸ் 2 கலர்ஸ்

#7

இந்த மொபைலின் விலை ரூ.8,625 ஆகும் 5 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 4GB க்கு இன்பில்ட் மெமரி கொண்டுள்ளது

கேன்வாஸ் டூடல் 3

#8

இந்த மொபைலின் விலை ரூ.8,110 ஆகும் 6 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 5MP க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

கேன்வாஸ் நைட் A350

#9

இந்த மொபைலின் விலை ரூ.20,999 ஆகும் 32GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 16MP க்கு கேமரா இந்த மொபைலில் உள்ளது

கேன்வாஸ் XL A119

#10

இந்த மொபைலின் விலை ரூ.13,999 ஆகும் 6 இன்ச்சில் உள்ள இந்த மொபைலில் 8MP க்கு கேமரா உள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்