மைக்ரோமேக்ஸில் பெஸ்ட் 3G மொபைல்கள்...!

Written By:

இன்றைக்கு மைக்ரோமேக்ஸ் மொபைல்களின் விற்பனையானது மிகவும் அதிகமாகவே இந்திய மொபைல் சந்தைகளில் இருக்கின்றது என்று கூறலாம்.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது மைக்ரோமேக்ஸ் மொபைல்களில் பெஸ்ட் 3G மொபைல்களின் பட்டியலை தாங்க.

இதோ அந்த மொபைல்களை பார்க்கலாமாங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேன்வாஸ் எச்.டி ப்ளஸ்

#1

5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பயர்

#2

4 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

கேன்வாஸ் என்டைஸ்

#3

5 இன்ச் கொண்ட இந்த மொபைலில் 4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

கேன்வாஸ் டூயட்

#4

4.5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் 5MP க்கு கேமரா உள்ளது

மைக்ரோமேக்ஸ் யுனைட்

#5

4 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the micromax best 3g mobiles now
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot