மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் கலக்கல் ஸ்மார்ட்போன்ஸ்!!!

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது. சாம்சங், ஆப்பிள், நோக்கியா, சோனி, ஹச்டிசி போன்ற முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்ளன.

இத்தனை அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்திய நிறுவனங்களான மைக்கிரோமேக்ஸ், கார்பான், ஸ்பைஸ் போன்ற நிறுவனங்களும் மக்களிடம் பிரபலமாக உள்ளன.

குறிப்பாக மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் ஸ்மார்ட்போன்கள் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன.

மக்களுக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் தயாரிப்பதே இவர்களின் இந்த வெற்றிக்கான காரணம்.

பிரபலமாக உள்ள மைக்கிரோமேக்ஸ் மற்றும் கார்பான் ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் பார்போம்.

Micromax Canvas 2 A110

Micromax Canvas 2 A110

Android Ice Cream Sandwich OS.
5 inch Capacitive touchscreen LCD display
dual-core 1GHz processor
512 MB RAM. 8MP camera,
0.3 Megapixel front camera.
2 GB internal storage capacity
GPRS, EDGE, 3G, WiFi,
WAP USB Bluetooth.
Li-Ion, 2000 mAh battery.
இதன் விலை Rs. 10,299.

Micromax Canvas Doodle A111

Micromax Canvas Doodle A111

5.3-inch Capacitive Touchscreen display 1.2GHz quad core Qualcomm Snapdragon MSM8225Q processor
512MB RAM.
Android v4.1.2 (Jelly Bean) OS.
8MP camera
VGA front camera
4GB internal storage
3G, Wi-Fi, Bluetooth, GPS.
2,100 mAh battery
இதன் விலை Rs. 11,699.

Karbonn S5 Titanium

Karbonn S5 Titanium

5 inch qHD multi-touch capacitive touchscreen display
1.2 GHz Qualcomm Snapdragon Quad Core Processor
1GB RAM
Android 4.1 Jelly Bean OS
8MP camera
2MP front camera.
GPRS, EDGE, WAP 3G
Wi-Fi USB Bluetooth
4 GB of ROM
2,000 mAh battery.
இதன் விலை Rs. 10,925.

Karbonn Titanium S2

Karbonn Titanium S2

5-inch capacitive touchscreen
1.2GHz quad core processor
1GB RAM.
Android 4.1 Jelly Bean OS
8MP camera
2MP front camera.
internal storage 4GB
EDGE, Wi-Fi, Bluetooth, 3G, USB
2,100mAh battery
இதன் விலை Rs. 10,299.

Micromax Canvas 4 A210

Micromax Canvas 4 A210

5-inch LCD HD Capacitive Touchscreen
1.2 GHz Cortex-A7 Quad Core processor PowerVR SGX 544 graphics
Android 4.1 Jelly Bean OS
1GB RAM.
13 Megapixel camera
5 Megapixel front camera.
internal storage 16 GB
GPRS, EDGE, Wi-Fi,
Bluetooth, 3G USB.
2000 mAh battery
இதன் விலை Rs. 18,499.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X