Just In
- 12 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 16 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 16 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 17 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏ-87 மற்றும் கேலக்ஸி டியோஸ் லைட் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
கேல்கஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் 2.8 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் இந்த திரையின் மூலம் 240 x 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை எளிதாக பெற முடியும். மைக்ரோமேக்ஸ் ஏ-87 நின்ஜா-4 ஸ்மார்ட்போனில் 4 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். இதில் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம்.
ஏ-87 நின்ஜா-4 ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரை பயன்படுத்தலாம். கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனில் 832 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் பெறலாம்.
சிறந்த விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பேரட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். கேமராவை பொருத்த அளவில் இந்த ஸ்மார்ட்போன்களில் 2 மெகா பிக்ஸல் கேமரா மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ பதிவுகளையும் பெறலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் விஜிஏ முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை.
கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் 2 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டது. ஆனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 32 ஜிபி வரை மெமரியினை விரிவுபடுத்தி கொள்ள முடியும்.
ஏ-87 நின்ஜா ஸ்மார்ட்போனில் லித்தியம் அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரியினையும், கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனில் 1,200 எம்ஏஎச் பேட்டரியினையும் பெறலாம். ஏ-87 நின்ஜா-4 ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலையினையும், கேலக்ஸி ஒய் டியோஸ் லைட் ஸ்மார்ட்போன் ரூ. 6,990 விலையை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தியில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470