மைக்கிரோமேக்ஸ் ஏ34 பட்ஜெட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் விற்பனையில்!!!
மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் 4 வெளியிட்டீற்க்கு பிறகு இப்பொழுது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்துள்ளது. அண்மையில் தான் மைக்கிரோமேக்ஸ் வெளிவந்தது இப்பொழுது மைக்கிரோமேக்ஸ் ஏ34 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.
மைக்கிரோமேக்ஸ் ஏ34 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன் இப்பொழுது ஆன்லைன் விற்பனையில் உள்ளது. ஆன்லைனில் இதன் விலை ரூ.4399 ஆகும். மைக்கிரோமேக்ஸ் ஏ34 டியுல் சிம் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்களை பார்ப்போம்.
3.95 இன்ஞ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
1GHZ பிராசஸர்
256எம்பி ராம்
165எம்பி இன்டர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
2 மெகாபிக்சல் கேமரா
ஆன்டிராய்ட் 2.3 ஓஎஸ்
டியுல் சிம்
Wi-Fi, புளுடூத்,
GPRS, EDGE
மைக்கிரோ யுஎஸ்பி
1350mAh பேட்டரி
கீழே உள்ள சிலைட்சோவில் மைக்கிரோமேக்ஸ் ஏ34 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனின் படங்களை பாருங்கள்.
Click Here For New Micromax A34 Smartphone Gallery

மைக்ரோமேக்ஸ்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.

மைக்ரோமேக்ஸ்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.

மைக்ரோமேக்ஸ்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.

மைக்ரோமேக்ஸ்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications