ஆன்லைன் வலைத்தளத்தில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போன் படைப்பில் புதியவைகளை உருவாக்கி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் புதிய ஏ-101 ஸ்மார்ட்போன் ஹோம்ஷாப்-18 வலைத்தளத்தில் முகம் காட்டுவதாக தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் தொழில் நுட்ப விவரங்களை பற்றி இங்கே தெளிவாக பெறலாம்.
இதில் 5.2 இஞ்ச் டிஎப்டி டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக வழங்கும். இந்த திரையில் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை சிறப்பாக பெற முடியும். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வி4.0.4 இயங்குதளத்தினை எளிதாக பயன்படுத்தலாம்.
1.2 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்த முடியும். இதில் 3ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற தொழில் நுட்ப சவுகிரயங்களையும் பெறலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 2,000 எம்ஏஎச் பேட்டரியினை பயன்படுத்தலாம். இந்த பேட்டரியினை மூலம் 6ரில் இருந்து 7 மணி நேரம் டாக் டைம் மற்றும் வசதியினை பெற்ற பயனடையலாம்.
டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் இந்த ஸ்மார்ட்போன் ஹோம்ஷாப்-18 ஆன்லைன் வலைத்தில் ரூ. 12,990 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
