Home
Mobile

ஆகஸ்ட் 21: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி தனது மிரட்டலான சியோமி மி ஏ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

1520 x 720 பிக்சல் திர்மானம்

1520 x 720 பிக்சல் திர்மானம்

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.

 48எம்பி ரியர் கேமரா

48எம்பி ரியர் கேமரா

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி ரியர் கேமரா+ 8எம்பி செகன்டரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது,பின்பு 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 4030எம்ஏஎச் பேட்டரி

4030எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


இந்திய மதிப்பில்... 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,500-ஆக உள்ளது, அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Mi A3 India Launch Date August 21 specs price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X