Home
Mobile

சியோமியின் Mi 10T, Mi 10T Pro, Mi 10T Lite ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழுவிவரம்.!

சியோமி நிறுவனம் தனது மி 10டி, மி 10டி ப்ரோ, மி 10டி லைட் ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன மென்பொருள் வசதி மற்றும் சிறந்த கேமரா வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவலின்படி சியோமியின் மி 10டி

வெளிவந்த தகவலின்படி சியோமியின் மி 10டி மற்றும் மி 10டி ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 1-ம் தேதி(இன்று) முதல் ஐரோப்பாவில்
விற்பனைக்கு வருகிறது. பின்பு மி 10டி லைட் ஸ்மார்ட்போன் ஆனது அக்டோபர் 14-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த
சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி 10டி ப்ரோ அம்சங்கள்

சியோமி மி 10டி ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே(1,080x2,400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
144Hz refresh rate
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி
ரேம்: 8ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்+ 5எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 20எம்பி சென்சார்
பேட்டரி: 5000எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6,
புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

சியோமி மி10டி அம்சங்கள்

சியோமி மி10டி அம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே(1,080x2,400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
144Hz refresh rate
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்+5எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 20எம்பி சென்சார்
பேட்டரி: 5000எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6,
புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

சியோமி மி10டி லைட் அம்சங்கள்

சியோமி மி10டி லைட் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே(1,080x2,400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
120Hz refresh rate
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
செல்பீ கேமரா: 16எம்பி சென்சார்
பேட்டரி: 4820எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி,4 ஜி எல்டிஇ, வைஃபை 6,
புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.43,000-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 10டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.47,200-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 10டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.51,700-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மி 10டி ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.56,000-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மி 10டி லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,000-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மி 10டி லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,300-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Mi 10T and Mi 10T Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X