Home
Mobile

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் மெய்ஸூ எஸ்6.!

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7872 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

மெய்ஸூ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் ஜனவரி 17-ம் தேதி புதிய மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மெய்ஸூ எஸ்6  :

மெய்ஸூ எஸ்6 :

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440 × 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு : :

ஆண்ட்ராய்டு : :

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7872 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் மாடல்

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி /4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த கைரேகை ஸ்கேனர் மற்றும் ஹோம் பட்டன் போன்றவை இடம்பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2930எம்ஏஎச்:

2930எம்ஏஎச்:

மெய்ஸூ எஸ்6 ஸ்மார்ட்போனில் 2930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இணையம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Meizu S6 with 18 9 display 4GB RAM confirmed to launch on January 17; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X