அட்டகாசமான மீஸூ புரோ 7 ஸ்மார்ட்போன் ஜூலை 26-ல் அறிமுகம்.!
மீஸூ புரோ 7 பொறுத்தமட்டில் டெகா-கோர் மீடியா டெக் ஹீலியோ எக்ஸ்30 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டு ஒப்பிடும்போது, மீஸூ அதிக ஸ்மார்ட்போன்களை வெளியிடவில்லை, தற்போது அந்நிறுவனம் இந்த ஆண்டு பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அந்நிறுவனம் வருகின்ற ஜூலை மாதம் 26ஆம் தேதி, புதிய மீஸூ புரோ 7 என்ற மாடலை அறிமுகப்படுத்தும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

1080 வீடியோபிக்சல் :
இக்கருவி 5.2 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 1080 வீடியோபிக்சல் கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4/6ஜிபி ரேம் அமைப்புகளை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

ஹீலியோ எக்ஸ்30;
மீஸூ புரோ 7 பொறுத்தமட்டில் டெகா-கோர் மீடியா டெக் ஹீலியோ எக்ஸ்30 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ்இயுஎஸ்பி-2.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
மீஸூ புரோ 7 பொருத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இதன் இயக்கம் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications