6 இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மியின் காப்பியாக வந்த மெய்ஸூ நோட் 8.!

தற்போது இந்த போன்கள் பார்ப்பதற்கு ரெட்டி நோட் மாடல்களை போல இருக்கின்றது. மேலும் இது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த மாடல் போனையும் தற்போது வாங்க ஆர்வம் காட்டி வ

|

இந்திய சந்தையில் ஏராளமான மாடல்களுடன் செல்போன்கள் விற்பனையில் ரெட் மீ ஸ்மார்ட்போன்கள் முன்னணியில் இருக்கின்றது. இந்த ரெட் மீ ஸ்மார்ட் போன்களின் மாடல்களை காப்பி அடித்ததை போலவே தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது மெய்ஸூ.

6 இன்ச் டிஸ்பிளேவுடன் ரெட்மியின் காப்பியாக வந்த மெய்ஸூ நோட் 8.!

தற்போது இந்த போன்கள் பார்ப்பதற்கு ரெட்டி நோட் மாடல்களை போல இருக்கின்றது. மேலும் இது வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த மாடல் போனையும் தற்போது வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவில் விற்பனை மெய்ஸு:

சீனாவில் விற்பனை மெய்ஸு:

தற்போது மெய்ஸு நோட் 8 சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவுகும் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும் இந்தியாவில் ரூ.13,860க்கு விற்கப்படலாம். இந்த போன் நம்பவம் 1ம் தேதி முதல் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம், ஊதா, சிவப்பு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகின்றது.

 6 இன்ச் டிஸ்பிளே:

6 இன்ச் டிஸ்பிளே:

இந்த மெய்ஸூ நோட் 8 6 இன்ச் புள் ஹெச்டி டிஸ்பிளேவுடன் விற்பனைக்கு வருகின்றது. இதில் 1080 x 2160 பிக்சலும் இருக்கின்றது. 18:9 சராசரி விகித்திலும், 450 நிட் பீக் பிரைட்னஸ், 403 பிபிஐ ஆகியவற்றுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 உடன்
புரோசஸர் உடன் ஆன்ட்ராய்டு 506 ஜிபியும் வருகின்றது.

3600 எம்ஏஹெச் பேட்டரி:

3600 எம்ஏஹெச் பேட்டரி:

6 இன்ச் டிஸ்பிளே உடன் வந்துள்ள மெய்ஸூ நோட் 632 ஸ்னாப்டிராகன் இருக்கின்றது. மேலும் கேமரா 12 எம்பி +5 எம்பி ரியலர், முன்பக்க கேமரா 8எம்பி , மெமரி 4 ஜிபி+64 ஜிபி, பேட்டரி 3600 எம்ஏஹெச், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆப்ரேட்டிங் சிஸ்டமும் இருக்கின்றது.

 128ஜிபி   மைக்ரோ எஸ்டி கார்டு :

128ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு :

இதில் 128 ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு வரை பயன்படுத்த முடியும். டூயல் ரியர் கேமரா வித்தியாசம் 12 மெகா பிக்சல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், சோனி ஐம்எக்ஸ் 362 சென்சார், எப்.1.9 அப்ரேச்சர், டூயல் பிடிஏஎப், 6பி லென்ஸ், 4 மெகா பிக்சல் இரண்டாம் நிலை, சென்சார் உடன் எப்./1.9 அப்ரேச்சர் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பம் அம்சம் இருக்கின்றது.

மெய்ஸூ நோட் 8:

மெய்ஸூ நோட் 8:

மெய்ஸூ நோட் 8 ஆன்ட்ராய்டு ஓரியோ உடன் ப்ளைம் ஓஎஸ் டாப் இயங்கின்றது. பவர் 3600எம்ஏஹெச் பேட்டரி, 4 ஜிப வோட், வை-பை, ப்ளூடூத் 4.2 எல்இ ஜிபிஎ உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu Note 8 launched with 6-inch FHD+ display : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X