Home
Mobile

கைரேகை ஸ்கேனர் & 16எம்பி கேமராவுடன் மெய்ஸூ எம்6எஸ் அறிமுகம்.!

இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனை தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ளது மெய்ஸூ நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கைரேகை ஸ்கேனர் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பெயின் தங்கம், மேட் பிளாக், மூன்லைட் சில்வர் மற்றும் கோபால்ட் ப்ளூ போன்ற வண்ணங்களில் மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். அதன்பின்பு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஜனவரி 19 முதல் துவங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:

5.7-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5 டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எக்சினோஸ் :

எக்சினோஸ் :

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சினோஸ் 7872 சிப்செட் பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு கார்டெக்ஸ்-ஏ53 கோர்கள் இவற்றுள் அடக்கம். மேலும் அதன்பின்புஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
கேமரா :

கேமரா :

இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,930-ஆக உள்ளது, அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ள இக்கருவியின் விலை ரூ.11,910-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6s launched with 5 7inch full-screen display and Exynos 7872 SoC ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X