Home
Mobile

ஜனவரி 17 : அசத்தலான மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர்எக்ஸிநோஸ் 7872 அல்லது மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றும், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் .

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 17-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது மெய்ஸூ நிறுவனம், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதற்கு முன்பு வந்த மெய்ஸூ எம்6 ஸ்மார்ட்போன் மாடலை விட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7872 அல்லது மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. கைரேகை ஸ்கேனர் மற்றும் பவர் பட்டன் போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:

5.7-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர்எக்ஸிநோஸ் 7872 அல்லது மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றும், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் .

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா :

கேமரா :

இந்த மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2930எம்ஏஎச்:

2930எம்ஏஎச்:

மெய்ஸூ எம்6எஸ் ஸ்மார்ட்போனில் 2930எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6S to come in two variants with Exynos 7872 and MediaTek MT6750 SoC ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X