5.2-இன்ச் டிஸ்பிளேவுடன் மீஸு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மீஸு எம்6 பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது

By Prakash
|

சீனாவில் நேற்று மீஸு எம்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ.8,795ஆக உள்ளது, மேலும் சிறந்த செயல்திறன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மூன்லைட் சில்வர், கோல்ட், மேட் பிளாக் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ வண்ண விருப்பங்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த மீஸு எம்6 ஸ்மார்ட்போன் பொதுவாக மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது. மேலும் இதன் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் எடை பொறுத்தவரை 143கிராம் எடை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்வடிவமைப்பு அருமையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

மீஸு எம்6 பொறுத்தவரை ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்டராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும்இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2/3ஜிபி ரேம் மற்றும் 16/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

டூயல் சிம்,வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3070எம்ஏஎச்:

3070எம்ஏஎச்:

மீஸு எம்6 பொறுத்தவரை 3070எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6 unveiled with 5 2 inch HD display and octa core CPU ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X