Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் மீஸூ எம்6 நோட்.!

மீஸூ எம்6 நோட் பொதுவாக ஆண்ட்ராய்ட் 7.1.2 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, 2.02ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

மீஸூ நிறுவனம் டூயல் ரியர் கேமரா மற்றும் ஸ்னாப்டிராகள் 625 செயலி உடன் எம்6 நோட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மடால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மீஸூ எம்6 நோட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கருப்பு, நீலம், மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல தொழில்நுட்பங்கள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்ட் 7.1.2:

ஆண்ட்ராய்ட் 7.1.2:

மீஸூ எம்6 நோட் பொதுவாக ஆண்ட்ராய்ட் 7.1.2 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, 2.02ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3/4ஜிபி ரேம் வித்தியாசங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 16/32ஜிபி
வித்தியாசத்தில் உள்ளடக்க மெமரி அமைந்துள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற டூயல் கேமரா பொறுத்தவரை 12எம்பி எனக் கூறப்படுகிறது, அதன்பின் செல்பீ கேமரா 5எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

மீஸூ எம்6 நோட் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, மேலும் இன்டர்நெட் பயன்பாடுகளுக்கு மிக அருமையாகஇருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Meizu M6 Note With Dual Rear Cameras Snapdragon 625 SoC Launched; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X