Home
Mobile

விரைவில் வெளிவரும் புதிய மீஸு எம்6 நோட்(அம்சங்கள்).!

புதிய மீஸு எம்6 நோட் பொதுவாக மீடியாடெக் ஹெலியோ பி25 செயலி கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

மீஸு நிறுவனம் தற்போது புதிய மீஸு எம்6 நோட் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகப்படுத்த மீஸு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹெலியோ பி25 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த மீஸு எம்6 நோட் ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மீடியாடெக் :

மீடியாடெக் :

புதிய மீஸு எம்6 நோட் பொதுவாக மீடியாடெக் ஹெலியோ பி25 செயலி கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3/4ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

மீஸு எம்6 நோட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6 Note images leaked ahead of launch ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X