Home
Mobile

ஸ்னாப்டிராகன் 625 செயலி உடன் வெளிவரும் மீஸூ எம்6 நோட்.!

மீஸூ எம்6 நோட் பொதுவாக ஆண்ட்ராய்ட் 7.1.2 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது

By Prakash

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான மீஸூ தற்சமயம் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின் மீஸூ எம்6 நோட் மாடல் பற்றிய பல்வேறு தகவல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

இந்த மீஸூ எம்6 நோட் பொதுவாக ஸ்னாப்டிராகன் 625 செயலி கொண்டுள்ளது, மேலும் கூடிய விரைவில் மீஸூ எம்6 நோட் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆண்ட்ராய்ட் 7.1.2:

ஆண்ட்ராய்ட் 7.1.2:

மீஸூ எம்6 நோட் பொதுவாக ஆண்ட்ராய்ட் 7.1.2 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது, 2.02ஜிகாஹெர்ட்ஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5டி வளைவு கண்ணாடி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

4ஜிபி  ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

மீஸூ எம்6 நோட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Meizu M6 Note appears on Geekbench with 4GB of RAM and Snapdragon 625 SoC ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X