Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த சாதனத்தில் 12எம்பி+20எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

இந்திய சந்தையில் மெய்ஸூ நிறுவனம் புதிய மெய்ஸூ 16த் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பின்பு 3டி கிளாஷ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டுள்ள மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது, பின்பு இதனுடைய செல்பீ கேமரா ஏ.ஐ பியூட்டி அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

மெய்ஸூ 16த் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த சாதனத்தில் 12எம்பி+20எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்க செயற்கை நுண்ணறிவு வசதியுடன் வெளிவந்துள்ளது.

 பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த சாதனம் 3010எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.39,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Meizu 16th and Meizu M6T make their way in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X