இதுதான் உலகின் மிகவும் சிறிய ஸ்மார்ட்போன் (விலை & அம்சங்கள்).!

Written By:

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சரி, பயனர்களும் சரி ஒரு கருவியில் கூடுதல் அம்சங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் முக்கியமாக ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது சற்று பெரிதாக இருக்க வேண்டும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், அதற்கு முற்றிலும் எதிர் திசையில் செல்லும் ஒரு சாதனத்தை கண்டால் நீங்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்.?? அதாவது போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் போனரே கருவியை கண்டால்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேட்டரித்திறன், கேமரா

பேட்டரித்திறன், கேமரா

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் கருவியானதுஒரு 2.4 அங்குல திரை கொண்டுள்ளது.மேலும், இந்த சிறிய ஸ்மார்ட்போன் ஆனது தன்னுள் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 2-மெகாபிக்சல் கேமராவும் கொண்டுள்ளது.

வரம்பற்ற வாழ்நாள் ஆதரவு

வரம்பற்ற வாழ்நாள் ஆதரவு

மொபைல், வால் அடாப்டர், சார்ஜ் கேபிள், ஹெட்போன்கள், கையேடு, பேட்டரி, ஸ்க்ரீன் கார்ட், 1 வருடம் உத்தரவாதம் மற்றும் வரம்பற்ற வாழ்நாள் ஆதரவு. (போஷ் ஆதரவு வரி 844-464-7674) கொண்டு கிடைக்கும் இக்கருவியின் மைக்ரோ எக்ஸ் எஸ்240 கருவியானது மைக்ரோ சிம் அட்டைகளுக்கு இணக்கமானது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேற்பட்ட நாடுகளில்

மேற்பட்ட நாடுகளில்

மெக்ஸிக்கோ, மத்திய / தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, கரீபியன் போன்ற நாடுகள் உட்பட உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஜிஎஸ்எம் மொபைல் செயல்படும்.

அம்சங்கள் ஒரு பார்வை

அம்சங்கள் ஒரு பார்வை

திரை : 2.4 அங்குலம்
செயலி: இரட்டை கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ்
நினைவகம்: 512 எம்பி ரேம்
கேமரா: 2 மெகாபிக்சல்கள்
இயக்க முறைமை: ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்
பேட்டரி: 650எம்ஏஎச் திறன்

விலை

விலை

ஐந்து அமெரிக்க டாலர்கள் என்ற விலை நிர்ண்யத்தில் தற்போது அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் தான் (சாத்தியமான) உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான ஸ்மார்ட்போன் ஆகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Meet The World’s Smallest Smartphone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot