Home
Mobile

ஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.!

3.3 இன்ச் திரை அம்சத்துடன் ஐபோன் மற்றும் சாங்சங் கேலக்ஜி நோட் உள்ள அனைத்து வசதிகளுடன் பாம் ஸ்மார்ட் விற்பனைக்கு களமிறங்குகின்றது.

3.3 இன்ச் திரை அம்சத்துடன் ஐபோன் மற்றும் சாங்சங் கேலக்ஜி நோட் உள்ள அனைத்து வசதிகளுடன் பிளாம் ஸ்மார்ட் விற்பனைக்கு களமிறங்குகின்றது.

ஐபோன், கேலக்ஸி நோட் 9 உடன் போட்டி போடும் பாம் போன்.!

இந்த ஐபோன் எக்ஸ் மேக்ஸ் விலை ரூ.1,09,900க்கும், சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன் ரூ.61,900க்கும் விற்பனைக்கு வருகின்றது. இந்நிலையில் தற்போது, 3.3 இன் திரை அம்சத்துடன் விற்பனைக்கு வருகின்ற பாம் போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதில் மேல குறிப்பிட்டுள்ள போன்களில் அனைத்து வசதிகளும் உள்ளிடங்கியுள்ளது. இது காண்போரையும் கையிற்று மிகவும் கச்சிதமாகவும் இருக்கின்றது.

கடன் அட்டை போல் இருக்கும்:

கடன் அட்டை போல் இருக்கும்:

இந்த பாம் ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு கடன் அட்டை போல் இருக்கும். இதில் எல்இடி பிக்சல் டென்சிட்டியும், ஐபி68 ரேட்டிங் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

கஷ்டம் லைப்மோடு :

கஷ்டம் லைப்மோடு :

இதில் உள்ள கஷ்டம் லைப்மோடில் இருக்கும் போது ஒவ்வொரு தடவையும் வரும் இன்கம்மிங் கால்ஸ் மற்றும் நோட்டிபிகேஷன்கள் தானகவே ஸ்கிரின் ஆப்பாகி விடும். இந்த போன் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியும் லீக் ஆகின.

பாம் ஸ்மார்ட் போன் விலை:

பாம் ஸ்மார்ட் போன் விலை:

இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த பாம் ஸ்மார்ட் போன் ரூ.25800 முதல் தொடங்குகின்றது. இதன் திரை 3.3 இன்ச் என்ற அளவில் இருக்கும். இந்த போனை அமெரிக்காவை சேர்ந்த வெரிஷோன் வயர்லெஸ் நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகின்றது.

தவணை முறை அறிவிப்பு:

தவணை முறை அறிவிப்பு:

இந்த பாம் ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஐ எஸ்களிலும் விற்பனைக்கு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போனை பெற விரும்பும் நபர்கள் மாத தவணையாக ரூ.700 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று வெரிஷோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1:

ஆன்ட்ராய்டு 8.1:

இதில் ஒரு சிங்கள் நானோ சிம்மை மட்டும் இன்சர்ட் செய்ய முடியும். இதில் ஆன்ட்ராய்டு 8.1 இயங்குகின்றது. 3.3 இன்ச் ஹெச்டி எல்சிடி டிஸ்பிளே, 445 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, கொரில்லா பாதுகாப்பு திரை கண்ணாடி, குவால்கம் ஸ்நாப்டிராகன்435 எஸ்ஓசி கம்பில்டு 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள்ளட்டக்க மெமரி ஆகியவை இருக்கின்றது.

வசதிகள் அடங்கியுள்ளன:

வசதிகள் அடங்கியுள்ளன:

மற்ற போனில்களில் காணப்படும் பல்வேறு வசதிகளும் இந்த ஸ்மார்ட் போனில் காணப்படுகின்றது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருகின்றது. இதனால் ஐபோனை வாங்க முடியாத வாடிக்கையாளர்களும் இந்த போனை வாங்க ஆவர்த்துடன் முன் வந்து கொண்டிருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Meet Palm a 3.3 Inch Companion Phone for Your iPhone or Android Device : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X