டூயல் சிம் உடன் கிடைக்கும் டேப்லட்!!!

By Keerthi
|

மொபைல் உலகில் தற்போது புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள மேக்ஸ் மொபைல் தற்போது புதிதாக ஒரு டேப்லட்டை வெளியிட்டுள்ளது பாஸ்.

இந்த டேப்லட்டில் நாம் சிம் கார்டு போடும் வசதியும் இதில் உள்ளது அதுவும் இதில் நாம் இரண்டு சிம் கார்டுகள் போடலாம் மேலும் இதில் நிறைய சிறப்பம்சங்களும் உள்ளன பாஸ்.

இதில் 7-inch க்கு WVGA display உள்ளது இது துல்லியமான கிளாரிட்டியை உங்களுக்கு தரக்கூடியது பாஸ்.

டேப்லட்டின் வேகத்தை அதிகரிக்க 1GHz MediaTek MT6575 processor இதில் உள்ளது மிக வேகமாக செயல்பட கூடியது ஆகும்.

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

டூயல் சிம் உடன் கிடைக்கும் டேப்லட்!!!

ஸ்மார்ட்போன் கேலரிக்கு

இதில் 4GB க்கு உள் மெமரியும் 512 MB RAM உடனும் இது சந்தையில் நமக்கு கிடைக்கிறது பாஸ்.

மேலும் இதில் 3-megapixel கேமரா உடன் வருகிறது, GPS Android 4.0.4 Ice cream Sandwich ஓ.எஸ் என அனைத்துமே இதில் வருகிறது நண்பரே.

உண்மையை சொன்னால் இது ஒரு மிகச் சிறந்த டேப்லட் என்றே கூறலாம் பாஸ் இனி வருங்காலத்தில் இந்த டேப்லட் நல்ல வரவேற்பை பெறும் என்பதை நாம் அறிய முடிகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X